சென்னையில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி மிரட்டியவர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
சென்னை, பேஸ்புக், நண்பராக பழகி, மிரட்டியவர் கைது
Share this video :
சென்னை சைதாபேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அமலேஷ் என்ற வாலிபர் பேஸ்புக் மூலம் நண்பராக பழகினார்.

சென்னை: சென்னை சைதாபேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அமலேஸ் என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராக பழகினார். பின்னர் அவரது புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து இண்டர்நெட்டில் வௌியிடுவதாக மிரட்டி ரூ.8லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:26:28 IST Report Abuse
Srinivasan Kannaiya ஊடகங்கள் காய்கறி நறுக்க மட்டும்தான் உபயோகிக்கவேண்டும்... கொலை செய்ய உபயோகிக்க கூடாது...
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
20-மே-201706:57:16 IST Report Abuse
kundalakesi பழகுவானேன்? வருத்தப் படுவானேன் ? இப்போது இளைஞர்களும் சரி இளைஞிகளும் சரி, த்ரில்லுக்கு அலைகிறார்கள். இன்னும் இவர்களுக்கு புரியவில்லை, இலை முள்ளில் பட்டாலும், முள் இலையில் பட்டாலும் கிழிவது முள்தான். (கிழிந்த இலைக்கும் கிராக்கி உண்டு .)
Rate this:
Share this comment
Cancel
Karthik - Pondy,இந்தியா
20-மே-201700:42:06 IST Report Abuse
Karthik ஏற்கவனே ஆபாசமாக சித்தரித்து இண்டர்நெட்டில் வெளியிட்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவனை இன்னும் பிடித்தாக தெரியவில்லை. இவனை பொது இடத்தில வெச்சு தண்டனை தர வேண்டும். எவருக்கும் அந்த எண்ணம் தோன்றகூடாது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:39:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //மிரட்டி ரூ.8லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது// ஓஹோ, பணம் கொடுத்துட்டாங்க.. விஷயம் கொஞ்சம் சிக்கல் தான்..
Rate this:
Share this comment
Cancel
19-மே-201723:45:16 IST Report Abuse
SarathiriderSarathirider ivalungalum summa irukkanum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.