Pakistan moves ICJ to rehear Kulbhushan Jadhav's case within six weeks: Pak media | ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாக். மறு விசாரணை கோரி மனு| Dinamalar

ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாக். மறு விசாரணை கோரி மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாக். மறு விசாரணை கோரி மனு


இஸ்லாமாபாத்: குல்பூசண் ஜாதவ் வழக்கில் மறு விசாரணை கோரி சர்வதேச கோர்ட்டில் பாக்.மனு செய்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும், இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 2016, மார்ச்சில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து அந்நாட்டு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ள, ஐ.நா.,வின் சர்வதேச கோர்ட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா மே, 9ல் வழக்கு தொடர்ந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மே, 10ல், சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பாக வாதங்கள் நடந்தன. , 11 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட் அமர்வு, இந்த வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.வியன்னா ஒப்பந்தத்தின் படி,சிறையில் உள்ள கைதியை சந்திக்க,அனுமதிக்க வேண்டும். ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண் டும். கோர்ட், தன் உத்தரவில் கூறியுள்ளது. சர்வதேச கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்தும், மறு விசாரணை கோரியும், பாக். புதிய மனுவை சர்வதேச கோர்ட்டில் தாக்கல் செய்தது. அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாம் என பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-மே-201704:28:08 IST Report Abuse
Sanny சரி இனி வரும் தீர்ப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா? இன்றைய கேள்வி இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
20-மே-201700:38:05 IST Report Abuse
Karthik இவர்கள் மீண்டும் பரிசீலனை என்றும் பெயரியில் காலம் தாழத்த பார்க்கிறார்கள். அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். பாகிஸ்தானில் ஊடகங்கள் அரசை எதிர்த்து எழுதாது. விமர்சனங்கள் இருக்காது. அரசு என்ன சொல்லுதோ அப்படி போட்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.