மதுரை: பணியில் மெத்தனமாக இருந்த 5 போலீசார் சஸ்பெண்ட்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 மதுரை,பணியில், மெத்தனம், , 5 போலீசார்,சஸ்பெண்ட்

மதுரை: பணியில் மெத்தனமாக இருந்ததாக 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை சிட்டி கண்ட்ரோல் ரூமில் பொது மக்கள் அழைப்பை ஏற்காமல் பணியில் மெத்தனமாக இருந்த 3 எஸ்.ஐ.,உட்பட 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:25:02 IST Report Abuse
Srinivasan Kannaiya அதெல்லாம் பணியில் குறை இருந்து இருக்க முடியாது... எப்பவாவது அதிகாரி வீட்டு வேலை செய்யாமல் இருந்து இருப்பார்கள்... அதுதான் இப்போ பழி தீர்க்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Karthik - Pondy,இந்தியா
20-மே-201700:33:44 IST Report Abuse
Karthik அங்கே மட்டுமே நடக்குது. தமிழ்நாட்டின் எல்லா இடத்திலும் இருக்கு. இவர்களை திருத்தவே முடியாத ஒருவர் காமெடி செய்தார். ஒரு ரூபாய் இல்லாமல் தமிழ்நாட்டை சுற்றி வர எவராலும் முடியும், ஒருவரால் தா முடியும். அது யாரு என்று உங்களுக்கே தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:32:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹையா ஜாலி.. கண்ட்ரோல் ரூமில் அடைந்து கிடக்காமல் தெருவில் இறங்கி அமோகமாக வசூல் செய்யலாம்.. சஸ்பெண்ட் ஆன விஷயம் மக்களுக்கு தெரிந்தாலும், யாருன்னு தெரியாதே.. ஜாலி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.