ஜாதவ் எந்த சிறையில் உள்ளார்: தகவல் தர பாக்.மறுப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

இஸ்லாமாபாத்: குல்பூசண் ஜாதவ்,40 பாக்.கில் எந்த சிறையில் உள்ளார். அவரது உடல் நலம் குறித்த தகவலை பாக். வெளியிட மறுப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும், இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 2016, மார்ச்சில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து அந்நாட்டு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சர்வதேச கோர்ட்டில் இந்தியா தொடர்ந்த வழக்கில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜாதவ் தண்டனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்து மே, 10ல், உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே கூறியது, குல்பூசண் ஜாதவ் பாக்.கில் எந்த சிறையில் உள்ளார், அவரது உடல்நலம் குறித்த தகவல்களை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாக்.தரப்பில் எந்த தகவலும் இல்லை. இதேபோன்று கடந்த மார்ச் மாதம் ஜதாவை பார்க்க அவரது தாயாருக்கு பாக். விசா வழங்கிடவும் மறுத்துள்ளது. அதே மாதம் சிறையில் ஜாதவ் குறித்த மருத்துவ அறிக்கையை தருமாறு பாகிஸ்தானிடம் கேட்டோம் என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201714:38:53 IST Report Abuse
Pasupathi Subbian முரட்டு பிடிவாதம். முட்டு சந்தில் கொண்டுபோய் முட்டிக்கொண்டு நிற்கும்.
Rate this:
Share this comment
Cancel
20-மே-201709:17:39 IST Report Abuse
ChittoorRamanathanKrishnamurthy Pak is already filing rehearing. This whole ICJ is tamasha. What can the court do with pak if they defy the order by refusing consular access or not allowing his family to see him - sending international troops to get him released, no chance, or putting economic sanctions, again no chance. Even our own supreme court could do nothing with karnataka. If pak stoutly defies the order and proceed with court martial judgment, india also should flout Indus Water Treaty irrespective of china threatening to block Brahmaputra waters. That should be the only way then to make pak pay a price for their inhuman act.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:00:41 IST Report Abuse
Srinivasan Kannaiya இவர்களை அல்லாஹ் நின்று கேட்பார்...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-மே-201707:11:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பாவமாக அவரு
Rate this:
Share this comment
Cancel
Karthik - New Jersey,யூ.எஸ்.ஏ
20-மே-201700:30:35 IST Report Abuse
Karthik நீதிமன்றம் தடை போட்டு கண்டனம் செய்தும் பிறகும் இவர்கள் திருந்த மாட்டார்கள் போல. பேசாம நாலு குண்டு வீசுங்க. அப்ப தான் திருத்துவங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்