திருநங்கையான மாணவி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாணவி சங்கீதா என்ற மாணவியை, திருநங்கை என்ற பிரிவில், 450 மதிப்பெண் பெற்றதாக, கல்வித் துறை பட்டியலில் உள்ளது.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, 'மாணவி சங்கீதா, திருநங்கை இல்லை; 'ஹால்டிக்கெட்' பதிவு செய்த போது, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரின் குளறுபடியால், திருநங்கை என, பதிவாகிவிட்டது' என்றனர்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வௌியிட்ட செய்திக்குறிப்பில், 'பெண் பாலினத்தை தவறுதலாக, 'திருநங்கை' என, பள்ளியின் தகவலின் படி குறிப்பிடப்பட்டு விட்டது. ஆனால், தேர்வு எழுதியது, திருநங்கையல்ல; மாணவி தான் என, தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
20-மே-201709:38:16 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடப்பாவிகளா இப்படியுமா தவோலைப்பதுகேவலாமா இல்லே , திருநங்கை என்று வெளியிட்டது பெரியாதப்பு இதனால் அவளின் எதிர்காலமே பாதிக்கும் பாவிகளா ? திருநங்கைகளை கேவலம் தான் சேறாங்க எல்லவிதத்துலேயும் ஒரு பெண்குழந்தையை திருநங்கையே என்று போட்டது மாபெரும் தப்பு , அப்போ இன்னு செய்யுங்களேன் திருநகர்கள் திருநம்பிகளுக்கென்று தனியா பள்ளிகள் நடத்துங்களேன் அவாளும் முன்னேறலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்