ஆதார் கெடுவை ஜூன் 30க்கு மேல் நீடிக்கமுடியாது: மத்திய அரசு| Dinamalar

ஆதார் கெடுவை ஜூன் 30க்கு மேல் நீடிக்கமுடியாது: மத்திய அரசு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஆதார்,ஜூன், நீடிக்கமுடியாது, மத்திய அரசு

புதுடில்லி: சமூகநல திட்டங்களை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராஜ அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். எனவே ஆதார் கெடுவை ஜூன் 30ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
20-மே-201708:31:12 IST Report Abuse
நிலா வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு வரமுடியாத சூழ்நிலை எப்படி ஆதார் கார்டு பெறுவது linkஏதாவது இருந்தால் விளக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:23:21 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதிமன்றத்திற்காக மத்திய அரசா... மத்திய அரசிற்காக நீதிமன்றமா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.