இந்தாண்டுக்குள் 'எய்ம்ஸ்' : விஜயபாஸ்கர் உறுதி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், இந்தாண்டுக்குள், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், ௧.௫ கோடி ரூபாயில், சிறப்பு அறுவை சிகிச்சை மையம், சிறப்பு வார்டு கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்
குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்கள் குறித்த பட்டியலை, மத்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளோம். இந்தாண்டுக்குள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில், குழந்தைகள் கடத்தலை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வரப்படும். மருத்துவமனை வளாகத்தில், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்றால், மாநகராட்சியால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
20-மே-201713:14:37 IST Report Abuse
s.rajagopalan அதை சுகாதார அமைச்சராக நான் திறந்து வைப்பேன் என்று ஒரு 'பிட்' டையும் போட்டிருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
Mariappan Rajangam - tamilnadu,இந்தியா
20-மே-201707:16:00 IST Report Abuse
Mariappan Rajangam ரெண்டு வருசமா மாநில அரசும் மத்திய அரசும் இதை தான் சொல்றிங்க புலி வருது புலி வருது புள்ளியை காணமப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.