லாரி -- கார் மோதி தீ : 4 பேர் உடல் கருகி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி -- கார் மோதி தீ : 4 பேர் உடல் கருகி பலி

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லாரி -- கார் மோதி தீ : 4 பேர் உடல் கருகி பலி

க.பரமத்தி: க.பரமத்தி அருகே, லாரி மீது, கார் மோதிய தீப்பிடித்து எரிந்தது; லாரி டிரைவர் உள்ளிட்ட, நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி இறந்தனர். திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரத்திலிருந்து, 20 -21 வயதுடைய ஐந்து பேர், நேற்று பிற்பகல், 1:30 மணிக்கு, திண்டுக்கல் நோக்கி, மகேந்திரா சைலோ காரில் புறப்பட்டனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, மாலை, 3:30 மணிக்கு எதிரே வந்த லாரி மீது, கார் மோதி இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
அதில், லாரி டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களில், மூன்று ஆண்கள் உடல் கருகி இறந்தனர்; படுகாயமடைந்த மூவர், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை