சட்டசபை பணி வைர விழா : கருணாநிதி பங்கேற்பில்லை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை பணி வைர விழா : கருணாநிதி பங்கேற்பில்லை

Added : மே 20, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சட்டசபை பணி வைர விழா :  கருணாநிதி பங்கேற்பில்லை

சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை பணி வைர விழாவில், அவர் பங்கேற்க மாட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கொளத்துாரில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 60 ஆண்டு கால, சட்டசபை பணிகளை பாராட்டும் வகையில், சட்டசபை பணி வைர விழா, அவரது, ௯௪வது பிறந்த நாளான, ஜூன், ௩ல், சென்னையில் நடக்கிறது. இதில், வட மாநிலங்களைச் சேர்ந்த, முக்கிய தலைவர்கள் சிலர் பங்கேற்கின்றனர். விழாவில், கருணாநிதி பங்கேற்பாரா; மாட்டாரா என, ஊடகங்களில், விவாதம் நடந்து வருகிறது. நிச்சயமாக, உறுதியாக, அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, டாக்டர்கள் அனுமதி அளித்தால், பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
20-மே-201717:48:16 IST Report Abuse
rajan அப்பாடா உலகம் தலைவனுக்காக நிம்மதி பெருமூச்சுவிடுமுல்ல.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
20-மே-201716:37:07 IST Report Abuse
Balaji அவரிடம் எனக்கு பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ,அதற்குள் அவருக்கு உடல் நிலை ஒத்துழைத்து விழாவில் கலந்துகொள்ளட்டும்..........
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201716:04:55 IST Report Abuse
Pasupathi Subbian இந்த விஷயத்தில் கூடவா , உண்மை பேசவில்லை . நிச்சயமாக கருணாநிதி அவர்கள் எழுந்து வரும் நிலையில் இல்லை , அவரின் உடல் மிக பலவீனமாக உள்ளது, என்ற உண்மையை கூறினால் மக்களும் புரிந்துகொள்வார்கள். அதை விடுத்து பூசி மெழுகி என்ன சாதிக்கப்போகிறார் இவர்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201715:49:47 IST Report Abuse
இந்தியன் kumar இரண்டு ஜீ அலைக்கற்றை தீர்ப்பு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-மே-201714:09:33 IST Report Abuse
samuelmuthiahraj மகன் அழகிரியும் மனமுவந்து வந்து கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படடால்தான் கருணாநிதி கலந்து கொள்ளும் நிலை ஏற்படும் ஸ்டாலின் சற்று யோசிக்கவேண்டும் உண்மை உடன்பிறப்பினை நேசிக்கவேண்டும் இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்துணை நன்மையையும் என்ற் வேதவாக்கியம் அமுலாக்கப்படடால் இருவருக்கும் ஏற்றம் உண்டு பிறர் வீட்டு பிள்ளைகளை உடன்பிறப்பு என்று -உவகையுடன் கூறுவதை எத்துணை நாட்கள் எத்துணை பேர் ஏற்றிட முடியும் என யோசிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
dharma - chennai,இந்தியா
20-மே-201713:32:59 IST Report Abuse
dharma பொண்ணு இல்லாமல் கல்யாணம் நடந்த கதைதான்
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
20-மே-201713:30:29 IST Report Abuse
Amma_Priyan வருவார் ஆனால் வரமாட்டார் என்பது இதுதான்
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
20-மே-201712:56:38 IST Report Abuse
Vel எப்படியும் கூட்டணிக்கட்சிகளை அழைத்து பேசத்தான் இந்த விழா. இதுக்கெல்லாம் பெருசு எதுக்கு? என்று நினைத்திருப்பார்?
Rate this:
Share this comment
Cancel
Abdul Kader - kadayanallur,இந்தியா
20-மே-201712:23:25 IST Report Abuse
Abdul Kader எம் ஜி ஆர் ஜெயலலிதா முதல்வர் ஆக இருந்த காலத்தில் இவர் சட்டசபைக்கு வந்து லாபியில் கையெழுத்து போட்டுவிட்டு போனது தான் வரலாறு அப்படியிருக்கையில் 60 ஆண்டுகள் சட்டசபையில் பணி செய்தார் என்று சொல்லுவதே பொய்யான கற்பனை அதனால் வைரவிழா கொண்டாடுவது அரசியல் பண்ணுவதற்குத்தான்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
20-மே-201711:31:08 IST Report Abuse
CHANDRA GUPTHAN பாதி திமுக காரங்களுக்கு நிம்மதி வேலையில்லாம தண்ணியும் இல்லாம, விவசாயமும் இல்லாம மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எவன் இவங்களுக்கு பிச்சை போடுவான் .இல்லைன்னா பொண்டாட்டி தாலியை அறுத்தாவது இவனுக்கு செய்ய வேண்டியிருக்கும் . தமிழகம் தப்பிச்சது தற்காலிகமாக . போக வேண்டியது தானே . அண்டா வெச்சு கலெக்ஷன் பண்ணலாம்முன்னு பார்த்தான் ஊ ஊ ஊ ஊ ஊ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை