ஐஸ் கிரீம் வினியோகத்திற்கு 3 வாகனங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐஸ் கிரீம் வினியோகத்திற்கு 3 வாகனங்கள்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆவின் ஐஸ் கிரீம் வகைகளை, பிற மாவட்டங்களுக்கு வினியோகம் செய்ய, மூன்று, 'ஏசி' வாகனங்ளை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். ஆவின் நிறுவனம், சென்னையில் மாதந்தோறும், ௧௮ கோடி ரூபாய் மதிப்பிலான, பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த உப பொருட்களை, பிற மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்ய வசதியாக, ௮௭ லட்சம் ரூபாய் செலவில், மூன்று, 'ஏசி' வசதியுள்ள, வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.இந்த வாகனங்கள், அம்பத்துார் பால் பண்ணையில் இருந்து இயக்கப்படும். வாகனங்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று துவக்கி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை