பதிவு செய்த நாள் :
சிக்கல்!
காளீஸ்வரி குழும நிறுவனத்தில்
வரி ஏய்ப்பு கணக்கிடுவதில் சிக்கல்

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில், மூன்று நாட்களாக நடந்த வருமான வரி சோதனை முடிந்தாலும், வரி ஏய்ப்பை கணக்கிடுவதில் சிக்கல் உள்ளதால், விசாரணை தொடர்கிறது.

காளீஸ்வரி,குழும,நிறுவனத்தில்,வரி,ஏய்ப்பு,கணக்கிடுவதில்,சிக்கல்

காளீஸ்வரி குழும நிறுவனங்களில், வரி ஏய்ப்பு தொடர்பாக, மூன்று நாட்களாக,நாடு முழுவதும், 50 இடங்களில் சோதனை நடந்தது.

நேற்று சோதனை நிறைவடைந்தாலும், வரி ஏய்ப்பை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக,வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

காளீஸ்வரி நிறுவனத்தில் நடந்த சோதனைகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வருமான வரி ஏய்ப்பை கணக்கிடும் பணிகள் முழுமை அடைய வில்லை. வழக்கமாக, எங்களுக்கு கிடைக்கும் ஆவணங்களை, அலுவலகத்திற்கு எடுத்து வந்து மதிப்பீடு செய்வோம்.

ஆனால், அவர்கள், 'ஸேப்' எனப்படும், மென் பொருளை பயன்படுத்தி கணக்குகளை பராமரித்து வருகின்றனர். அதனால், அந்த அலுவலகத்தில் உட்கார்ந்து தான், கணக்குகளை சரிபார்க்க வேண்டி

Advertisement

உள்ளது. எனவே, வரி ஏய்ப்பை கணக்கிடுவதில் சிக்கல் உள்ளது. எனினும், கணக்கீட்டை வேக மாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் எக்ஸ்குளுசிவ் செய்திகள்:



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-மே-201719:55:27 IST Report Abuse

Jayveeஆடிட்டரை நொங்கு எடுத்தா எல்லாம் தெரியும். சாப்ட்வேர் கம்பெனி முதலாளிக்கும் வாரண்ட் குடுங்க..

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201708:30:25 IST Report Abuse

K.Sugavanamஅந்நிய பானங்கள் ஆபீஸ் ரைடு எப்போ?

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-மே-201707:17:11 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேஇப்போ டூ இன் ஒன்னு ? காளீஸ்வரி குழுமத்தின் கணக்கு வழக்கை சரியா பாத்திட்டு எழுதி கொடுத்திட்டு போங்க சரியா

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்