பசுமை மின் வழித்தடம் இன்று ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை மின் வழித்தடம் இன்று ஆய்வு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொண்டு செல்ல, பசுமை வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில மின் தொடரமைப்பு கழக அதிகாரிகளுடன், கர்நாடக மாநிலம், பெங்களூருவில், இன்று மத்திய மின் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை