ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: திருச்சி அருகே, வாலாடி - பொன்மலை இடையே, இரண்டாவது புதிய அகல ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், வரும், 23ல், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, 15 ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், இரு வழி மார்க்கத்திலும், விருத்தாசலத்தில் இருந்து மாற்று பாதையில், விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது
* மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ், தஞ்சை வழியாக இயக்கப்படுவதால், 1 மணி, 25 நிமிடங்கள் தாமதமாக, விழுப்புரம் வந்தடையும்
என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
* சென்னை எழும்பூர் - மதுரை, வைகை எக்ஸ்பிரஸ், ஸ்ரீரங்கத்தில், 30 நிமிடங்கள் வரை தாமதமாகும்.
பாசஞ்சர் ரயில்கள்
* திருச்சி - லால்குடி, மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை