துப்பறியும் சாம்புவிஷால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பறியும் சாம்புவிஷால்

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
துப்பறியும் சாம்புவிஷால்

விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா நடிக்க, மிஷ்கின் இயக்கும் படம், துப்பறிவாளன். இந்த படத்தை, விஷால் தயாரிக்கிறார்; படம் குறித்து, இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது:
இப்படம், பிரைவேட் டிடெக்டிவ் அதிகாரியை பற்றிய படம். ஆங்கிலத்தில், ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழில் துப்பறியும் சாம்பு போன்ற நாவல்களை போன்று, தமிழில், வித்தியாசமான துப்பறியும் படமாக இருக்கும். விஷால், கனியன் பூங்குன்றன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், பிரசன்னா நடித்துள்ளார்.இவ்வாறு கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappan Rajangam - tamilnadu,இந்தியா
20-மே-201707:13:42 IST Report Abuse
Mariappan Rajangam கனியன் பூங்குன்றனார் பெயரை இவனுக்கு வச்சு அவரு மதிப்பை கெடுக்காதீங்கப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை