Has Islamic preacher Zakir Naik got Saudi Arabian citizenship? | ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை| Dinamalar

ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை

Added : மே 20, 2017 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜாகீர் நாயக், சவூதி, குடியுரிமை

மும்பை: பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது.

இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், 51, வங்கதேசத்தில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் ஜாகீர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு இத்தாக்குதல் நடத்தியதாக கூறினான். எனவே இவரது பேச்சு பயங்கரவாதத்தை தூண்டுவதாக இருப்பாதக இந்தியா குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் அவர் இன்னும் சவுதியில் தங்கி வருகிறார்
இந்நிலையில் ஜாகீர்நாயக்கிற்கு சவூதி அரேபியா அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
25-மே-201703:08:45 IST Report Abuse
Naz Malick முஸ்லீம் களை குறை சொன்ன டொனால்ட் டிரம்ப், முதன்முதலாக சென்ற நாடு சவூதி அரேபியா தான். அது மட்டும் அல்ல. சவூதி மன்னருக்கு முன் தலை குனிந்தவரும் இவர் தான். மோடி கூட சவூதி மற்றும் ஐக்கிய அரபி நாட்டுக்கு சென்று சவூதி மன்னர் மற்றும் UAE இளவரசர் காலில் விழுந்ததை மறந்து விட்டீர்களா? முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் வேலையும் குடி உரிமையும் கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் பலர் இங்கு சவுதிக்கு எதிராக தேவை இல்லாமல் கருத்து எழுதுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது .....Naz Malick ... London ... UK
Rate this:
Share this comment
Cancel
SINGAM - chennai,இந்தியா
20-மே-201722:53:04 IST Report Abuse
SINGAM அந்த நாடு புத்தியை காட்டுது
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-மே-201720:01:20 IST Report Abuse
r.sundaram நமது நாடு மீது காட்புணர்ச்சிகொண்ட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, கடவுள் போல தோன்றாத்துணையாய், அணைத்துவிதத்திலும் உறுதுணையாய் இருந்து, உதவி புரிவது சௌதி அரேபியா. தன் நாட்டில் எந்த விதத்திலும் பூசல் வரக்கூடாது என்று அடுத்தவனை வைத்து விளையாடுவது இந்த நாடு. உலகில் பயங்கரவாதத்தை, முஸ்லீம் மதத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில், வளர்ப்பது இந்த நாடு. அனால் இதற்கும் ஒரு முடிவு உண்டு.கூடிய சீக்கிரமே வரும்.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
20-மே-201719:13:28 IST Report Abuse
Arivu Nambi இந்த ஆள் ஒரு அடிமுட்டாள் என்பது இவரது பேச்சை கேட்டவர்களுக்கு தெரியும் .எத்தனையோ அறிவாளிகள் சௌதியின் வளத்தை உயர்த்த பாடுபட்டுள்ளார்கள் {அமெரிக்கர், இந்தியர், பாகிஸ்தானியர்,பங்காளிகள்,பிலிப்பிணிகள்,சிலோனிகள் இன்னும் பல நாட்டவர்கள்} அவர்களுக்கெல்லாம் குடியுரிமை கொடுக்காமல் இந்த முஸ்லிம்களை ஏமாற்றி பிழைக்கும் முட்டாளுக்கு ஏன் கொடுத்தார்கள் .? உயிப்பிச்சை கேட்டதால்தான்.....மாக்கு முஷ்கில் ,கல்லி அத நபர் ஏத்தலா மின் ஹிந்தி ....மாயபி ஹிர்ஜா.......மாசலாமா.....?.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
20-மே-201716:49:36 IST Report Abuse
Balaji பிறந்த நாட்டின் மீது பற்று அற்றவன் எப்பேர்ப்பட்ட ஆன்மீக வாதியாக இருந்தாலும் கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார்...........
Rate this:
Share this comment
Cancel
Mubarak - Chennai,இந்தியா
20-மே-201714:02:32 IST Report Abuse
Mubarak சவூதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற ஒரே காரணத்திற்காக தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக பலர் இங்கே வசைமாரிபொழிகிறார்கள். நான் இங்கு 12 வருடங்களாக வேலைசெய்து வருகிறேன். இங்குள்ளதுபோல் சட்டமும் அமைதியும் நம்நாட்டிலில்லையே என்று ஏக்கம் என்னிடம் உண்டு ( உடனே சிலர் கிளம்புவீர்கள் அப்போ அங்கேயே இருந்துக்க வேண்டியதுதானே என்று) இந்தியா நான் பிறந்த மண் என்னுடைய மண். தன் வீடும் குடும்பமும் சிறப்பாக அமைதியாக இருப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள் அதே போல்தான் இந்த நாட்டிலுள்ள பல சிறப்புகள் நம் நாட்டிலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று கனவுகாண்பவர்களில் நானும் ஒருவன். தற்போது சவூதி அரேபியாவில் 41,00,000 இந்தியர்கள் இருக்கிறார்கள் அதில் 4,00,000 பேர் ஹிந்துக்கள் இதில் எத்தனைபேர் இஸ்லாத்தை தழுவினார்கள் ஒரு சதவிகிதம் கூட இல்லை ஏனென்றால் யாரும் யாரையும் மூளைச்சலவை செய்வதுகிடையாது. வாழ்க ஒழிக கோஷம் கிடையாது, கூத்தாடிகளின் மாயையை நம்பி ஏமாறுவதற்கு சினிமா கிடையாது, குடித்துவிட்டு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் மதுபானக்கடைகள் கிடையாது, கொலை கிடையாது அதிலும் ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை கேள்விபட்டதே கிடையாது, கற்பழிப்பு கிடையாது அதிலும் சிறுமிகள் கற்பழிப்பு கிடையவே கிடையாது, எதெற்கெடுத்தாலும் லஞ்சம் கிடையாது இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஏனென்றால் இங்குள்ள சட்டமும் அதை நடைமுறை படுத்துபவர்களும்தான். இங்கு ஆண்டியானாலும் அரசனானாலும், ஹிந்துவானாலும் முஸ்லிமானாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் எந்த பாரபட்சமும் கிடையாது. நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்று முண்டா தட்டி சட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியாது பெரிய போராட்டம் நடத்திதான் நீதி கிடைக்குமென்ற கேவலமும் கிடையாது. நான் இங்கு எழுதியிருப்பதை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் சவூதி அரேபியாவிலிருந்தால் உண்மையா இல்லையா என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இப்பொது நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் இதெல்லாம் நம்நாட்டில் நடக்கவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படவில்லையென்று.
Rate this:
Share this comment
Jayvee - chennai,இந்தியா
20-மே-201718:51:47 IST Report Abuse
Jayveeசாகிர் நாயக்கின் பல நிகழ்ச்சிகளை நானும் பார்த்திருக்கிறேன்.. மற்ற மத நூல்களை அவர் படித்திருப்பது தெளிவாக தெரிகிறது.. ஆனாலும் இஸ்லாத்தை உயர்த்தி பிற மதங்களை தாழ்த்தி பேசும் அவரது தரம்..இந்திய முஸ்லிம்களை தீவிர மத வெறியர்களாக மாற்ற அவர் கையாளும் முறை, மதராச என்ற பெயரில் மத காழ்ப்புணர்ச்சி மற்றும் மதவெறி சிந்தனைகளை விதைக்கும் அவரை ஒரு தீவிரவாதிதான் எனபதை மறுக்கமுடியாது.....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
20-மே-201721:23:39 IST Report Abuse
தலைவா அவரை போல நமது மதத்தில் இல்லையே என்ற ஏக்கம் தெரிகிறது..அதற்கு குரான் மாதிரி உங்களிடம் தெளிவான நூல் வேண்டுமே என்ன செய்வது.....
Rate this:
Share this comment
Ar.Muthuvel - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201721:25:07 IST Report Abuse
Ar.Muthuvelதிரு Mubarak அவர்களுக்கு , 1, சவூதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு - இதே போல் இந்தியாவையும் இந்து நடக்கினால் உங்களுக்கு சம்மதமா 2. சட்டமும் அமைதியும் நம்நாட்டிலில்லையே - பிறகு ஏன் தீவிரவாதிகளை நீண்ட நாள் கைதிகள் என்ற பெயரில் விடுவிக்க போராட்டம் நடத்துகிறீர்கள் 3. 41,00,000 இந்தியர்கள் இருக்கிறார்கள் அதில் 4,00,000 பேர் ஹிந்துக்கள் - ஹிந்துக்களால் எப்பொழுதும் பிரச்சினை வந்தது கிடையாது 4.குடித்துவிட்டு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் மதுபானக்கடைகள் கிடையாது - சந்தேகம் மற்றும் தலாக்கினால் பல குடும்பம் சீர் கேட்டுள்ளது 5. கொலை கிடையாது - ஜெயிலில் சென்று பாருங்கள் பிறகு புரியும் 6.கற்பழிப்பு கிடையாது அதிலும் சிறுமிகள் கற்பழிப்பு கிடையவே கிடையாது - ஆம் அனால் பல சிறுவர்கள் கற்பழிக்க பட்டிறார்கள் 7. இங்கு ஆண்டியானாலும் அரசனானாலும், ஹிந்துவானாலும் முஸ்லிமானாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் - இதை தான் பிஜேபி பல ஆண்டுகளாக சொல்லி கொண்டிருக்கிறாரகள் 8. இப்பொது நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் இதெல்லாம் நம்நாட்டில் நடக்கவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படவில்லையென்று - இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் அங்கிருப்பதை போன்று இங்கேயும் திரு மோடி அவர்கள் இன்னும் 25 வருடம் ஆட்சி செய்தால் கண்டிப்பாக நடக்கும் என்று...
Rate this:
Share this comment
Mubarak - Chennai,இந்தியா
22-மே-201712:55:48 IST Report Abuse
Mubarakசகோதரர் முத்துவேல் உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி. 1. இந்தியt இப்போது ஹிந்து நாடாகத்தானிருக்கிறது ஹிந்துமத பூஜை புனஸ்கரங்களிலாமல் எந்த அரசு விழாக்களும் தொடங்கப்படுவதில்லை, அனைத்து அரசு நிறுனங்களிலும் சாமி படங்களும் அதற்கு ஹிந்துமத பூஜைகள் மட்டுமே நடக்கிது, தமிழ்நாடு அரசின் சின்னமே கோவில்தான் பொறிக்கப்பட்டுள்ளது, இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இதை எந்த முஸ்லிமும் எதிர்க்கவில்லை. 2. முஸ்லிம்களில் குற்றம் செய்யாத பலர் அநியாயமாக பல வருடங்களாக சிறையில் வாடுகிறார்கள் அவர்களுக்கு குரல்கொடுக்க எந்த அரசியல்வாதியும் இல்லை. முஸ்லிம் அப்பாவிகளை குற்றம் சுமத்தி சிறையில் வைத்து 25 வருடங்கள் கழித்து நிரபராதியென்று விடுதலை செய்கிறார்கள் இது செய்திதாள்ககளில் வந்து கொண்டுதானிருக்கிறது 2 தினங்களுக்கு முன்கூட ஒருவர் இப்படி விடுதலை செய்யப்பட்டுளார் நீங்கள் படிக்கிறீர்களா என்று தெரியவில்லை. 3. ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கும் எப்போதுமே பிரச்சனை கிடையாது ஹிந்துத்துவாவினால் தான் பிரச்னை, ஆயிரக்கணக்கான சாமி ஊர்வலங்கள் முஸ்லிம் மட்டுமே வாழும் பகுதிகளிலும் மசூதி வழியாகவும் தினமும் சென்றுகொண்டுதானிருக்கிறது எந்தப்பிரச்சனையும் வந்ததில்லை ஆனால் விநாயகர் ஊர்வலம் போன்றவற்றில் சில ஹிந்துத்துவ கட்சியினர் அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்புகிறார்கள். முன்பு சொன்னதுபோல் சாமி ஊர்வலங்களில் பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள் அதனால் அமைதியாக நடக்கிறது. 4,5,6 கொலை கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது தயவு தாட்சண்யமே கிடையாது நம் நாடு போல் நம்முடைய வரிப்பணத்தில் 15 வருடங்களுக்கு ஓசி சாப்பாடு போடுவதில்லை அதனால் தண்டனையை கண்டு நடுங்குகிறார்கள். தலாக் என்றால் தமிழில் விவாகரத்து, ஏன் நம் நாட்டில் விவகாரத்தே கிடையாதா? கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்துவரவில்லை என்றால் பிரிந்து அவரவருக்கு பிடித்த வாழக்கையை தேர்தெடுத்துக்கொள்வது தானே நல்லது அல்லது திரு மோடி அவர்கள் போல் மனைவியை நடுதெருவில் விட்டுவிட்டு தலாக்கும் கொடுக்காமல் வாழாவெட்டியாக்குவது தான் பெண்களுக்கு செய்யும் நீதியா? 7. நம்நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் இருக்கிறது விதிவிலக்காக திருமணம் வழிபாடு மட்டும் சொத்துரிமை இவைகளுக்கு மாத்திரம் தான் அவரவர்களின் மதத்தின்படி (ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்து) நடந்துகொள்ளலாம் இதனால் யாருக்கு என்ன பிரச்சனை. முதலில் பெரும்பான்மை ஹிந்துக்கள் மத்தியிலுள்ள தீண்டாமை, சாதிப்பிரச்சனை போன்றவற்றை நீக்கி சம உரிமை கொடுத்துவிட்டு அப்புறம் எங்களையும் அழைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எங்கள் அப்பன் பாட்டன் தீண்டாமையின் கொடுமையினால்தான் இஸ்லாத்திற்கு மாறினார்கள். 8. வர்ணாசிரம ஆட்சியை கொண்டுவருவதுதான் பிஜேபியின் கொள்கை இதைவைத்துக்கொண்டு சமத்துவமும் அமைதியும் நீதியும் எங்கிருந்து வரும். இப்போது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள் அது உண்மையை சொல்லும்....
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
20-மே-201713:41:49 IST Report Abuse
Mohammed Abdul Kadar யாரையும் தாவா சென்டர் இஸ்லாத்திற்கு வாங்க வாங்க என அழைப்பதில்லை << மாறாக மாச்சு மதத்தினருக்கு ப்ரோக்ராம் இருந்தால் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்பது தான் யதார்த்த உண்மை ,, ஒரு இறை கொள்கை , படைப்புகளை வணங்காமல் படைத்த ஒரு இறைவனை வாங்குவதன் ஒரு பொதுவான கொள்கை தான் இஸ்லாம் god ,இறைவன் , கடவுள் ,எப்படி வேணுமாலும் அழையுங்கள், பட் இறைவன் ஒருவனே
Rate this:
Share this comment
vishwanath n - tirunel,இந்தியா
20-மே-201718:40:15 IST Report Abuse
vishwanath nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே-திருவாசகம் வேதத்தின் சாரங்களாவன: அந்தராத்மாவாக விளங்கும் அந்த பரமன் ஒருவனே அந்த ஒருவனை அன்றி வேறில்லை அவன் வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உயிர்க்கு உயிராய் ஆகி நிறைந்து உள்ளான் உயிர்கள் உள்ளந்தோறும் இடம் கொண்டுள்ளான் அவன் பரிசுத்தன், இன்பமயமானவன், அறிவானவன் தங்கத்தை மாசு மறைத்துக் கொண்டிருப்பது போல அவனது நிஜ சொரூபத்தை நமது மனமாசுக்கள் மறைக்கின்றன.பல்வேறு சுத்த சாதனங்களால் நம் மனமாசைத் துடைத்து, மனத்தை தூய்மையாக்கினால் அவ்விறைவனைக் காணலாம். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே-திருமூலர். ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க -மாணிக்கவாசகர் Mohammed Abdul கடற்- அய்யா, தாங்கள் தமிழராய் பிறந்துள்ளீரகள். தமிழில் உள்ள சில பாடல்களைத் தந்துள்ளேன். இஸ்லாம் இனிய மார்க்கம். நான் என் தாயை மதிக்கிறேன். என் தாயை அறிந்ததால் மற்ற தாய்மார்களின் உயர்வையும் நாங்கள் அறிவோம். இந்திய திரு நாட்டில் தோன்றிய கருத்துக்களை புரிவது அத்தனை எளிதன்று. நன்றி...
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
20-மே-201721:25:44 IST Report Abuse
தலைவா கடவுள் என்றும் எதாவது ஒரு நாட்டிற்கோ ஒரு மொழிக்கோ சொந்தமானவர் இல்லை இந்த நாட்டில் பிறந்தவர் கடவுள் இல்லை இந்த அண்ட சரசத்தை படைத்தவர்தான் கடவுள்....
Rate this:
Share this comment
sabari - thiruchi,இந்தியா
25-மே-201705:34:03 IST Report Abuse
sabariஆனா சவுதில ஆரம்பிக்கப்பட்ட அரேபிய மதம் ஏன்,அடுத்த நாட்டிலும் அரபில் வணக்க வேண்ண்டும் அல்லாஹ்விற்கு தமிழ் மலையாளம் தெலுங்கு தெரியாத .என்னதான் ஹிந்துக்கள் எடுத்து சொன்னாலும் மாட்டை கொல்லாத மதத்தை தாண்டியும் விவசாயத்திற்கு மனிதனுக்கும் மிக பெரிய அளவில் உதவுது ஆனாலும் 1450 வருடத்திற்கு முன் உண்டான ஒருவருடைய கட்டளையின் பெயரால் உயிர் வாழ முடியாத பாலைவதில் மாட்டுடைய அருமை தெரியாத ஒரு கூட்டம் கொன்று தின்றது என்பதற்க்காக ஒரு இந்தியா அரசாங்கம் சட்டம் அழிவின் நிலையில் இருக்கும் ஒரு உயிர் இனத்தை காக்கவும் இரு பிரிவினருக்கு மோதல் வர கூடாது என்பதற்க்கும் சட்டம் வருது அதை சவூதில் தோண்றுன படை எடுத்து வலுக்கட்டாயமா இந்தியாவில் உண்டாக்க பட்ட அரேபிய மதமான முசிலம் மக்கள் 100 % இல்லை நாங்கள் கொன்றே தீருவோம் இது எங்கள் மத தலைவர் சொல்லியிருக்கார் என்பது இது அறிவு உள்ள மதமா//??????? 2] அல்லாஹ் என்று சொல்லாத குரானை படிக்காத மற்ற சீனா ஜப்பான் இங்கிலாந்து இந்திய காபிர் நரகத்தில் அல்லாஹ் தள்ளிவிடுவார் என்று இருக்கு ????அப்படியானால் ஏன் மற்ற நாட்டை படைத்தான் ஏன் தமிழ் தெலுங்கு கேரளா கன்னட ஹிந்தி படைத்தது யார் ஏன் முசுலீம் மக்கள் நல்லவர்கள் என்றால் கடவுளை இல்லை கடவுளை துளுவான் முட்டாள் என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கீ வீரமணி சீமான் இவனுங்களை கூப்பிட்டு உங்க கூட்டத்தில் ஏன் பேச சொல்லி ஹிந்துக்களை கொலை செய்கிர்கள் ஹிந்துக்களை அவமானம் செய்கிர்கள் இதுதான் அறிவு சார்ந்த மதமா ..???? இது தன அறிவு மதமா இப்படி தன உங்க மதத்தை வளர்க்கனுமா/?????வர்ணாசிரமம் என்று பல பேர் சொல்றான் முதலில் அதை படிக்கவும் manathal மனதாலும் அறிவினாலும் யாரும் ஏதும் ஆகலாம் என்பதே அதில் உள்ளது இந்தியாவில் எத்தனையோ சத்திரர்கள் கோவில் பூஜை செய்யும் அழகையும் யானியாகவும் பூஜை செய்தவர்கள் போர்வீரர்களும் ஆகியுள்ளார் இதை எல்லாம் உங்களிடம் சொன்ன புரியுமா இல்லை மூன்று வயதில் ஒரு ஹோலி புக் எடுத்து சாகும் வரை நீ இதை படிக்கா விட்டால் இல்லை இதை பின் பற்ற இல்லை என்றால் நரகத்தில் தள்ளப்படுவை என்று இருக்கும் உங்களிடம் சொன்ன புரியாது .ஹிந்து மக்களிடம் ஜாதி இருக்கு ஜாதி இருக்கு என்று சொல்லும் நீங்க உங்களுக்கு சவூதி கத்தார் சூடான் ல பெண் தருவார்களா /?????ஜாதிய பத்தி ஹிந்து மதத்துல இல்லை ,எப்படி சிரியாவில் ஈராக் ஆப்கனிஸ்தான் பாக்கிஸ்தான் சோமாலிய வில் மக்களை குண்டு வைத்து தலையை வெட்டி கொல்லும் தீவீர வாதிகளை போல தான் இன்னிக்கு ஜாதி கல் .ஒரு காலத்தில் மனுநீதி சோழன் படிக்கவும் ,,பாண்டியன் மதுரை மன்னன் படிக்கவும் இதையும் புண்ணிய பூமியாகதான் இருந்தது எப்ப அரேபியர்களும் பாபர் வந்தார்களோ அப்பவே இந்தியாவின் கதை முடிந்தது ///...
Rate this:
Share this comment
Cancel
s sambath kumar - chennai,இந்தியா
20-மே-201713:41:27 IST Report Abuse
s sambath kumar சரியான நடவடிக்கைதான். ஏன்னா தீவிரவாதிக்கு தீவிரவாத நாடு ஆதரவு கொடுக்காம வேற யார் சார் கொடுப்பாங்க?
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-மே-201713:36:23 IST Report Abuse
Karuthukirukkan மத வெறியில் இருந்த எந்த நாடும் உறுபட்டதா சரித்திரமே கெடயாது .. சவுதிக்கு சீக்கிரம் புரியும். தான் வளர்க்கும் பாம்புகள் தன்னையே கடிக்கும் நாளில் தெரியும் .. தீவிரவாதத்தை எதிர்க்கிறே பேர்வழி என்று குறளி விதை காமிக்கும் அமெரிக்கா சவுதிக்கு 100 பில்லியன் டாலர் ஆயுதம் விற்க போகிறது .. எவனும் உண்மையானவன் கிடையாது ..
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
20-மே-201721:26:25 IST Report Abuse
தலைவா இது நிச்சயம் இந்தியாவிற்கும் பொருந்தும் இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201713:24:16 IST Report Abuse
Pasupathi Subbian ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்பு. இங்கே மலரின் மகள், தங்கை ராஜா, என்று புனைபெயரில் கருத்து பதிந்துள்ள நண்பர்கள் , வளைகுடா நாட்டில் சிலகாலம்,பஞ்சம் பிழைக்கப்போய் , அந்த மோஸ்தரில் தங்களின் தாய்நாட்டு பெருமையை மறந்து, வளைகுடா புகழ் பாடிதீர்த்துவிட்டனர். வெறும் எண்ணெய் வளம் மட்டுமே உள்ள இந்நாடுகள் , காசு சம்பாதிக்க மட்டுமே நமக்கு பயன் படும், நீண்ட நாள், குடும்பத்துடன் வாழ இந்த நாடுகளில் உள்ள சூழ்நிலை ஒத்துவருமா என்று இவர்கள் கூறவில்லை. பிறந்த நாடு, அதன் அருமை எங்குமே வராது என்ற உண்மையை இவர்கள் புரிந்துகொள்வது நல்லது. வெறுமே மதத்தை சார்ந்த முடிவுகள் தேவையே இல்லை. பிழைக்க செல்கிறோம், சம்பாதித்தோம் , ஊர் வந்து சேர்ந்தோம், சொந்தத்துடன் வாழ்வோம் என்று இருப்பதே சிறந்தது.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
20-மே-201721:30:01 IST Report Abuse
தலைவா சரிதான் ஆனால் சொந்த ஊரில் நிம்மதியாக வாழ விடாமல் துரத்துகிறார்கள்? மதவெறியர்கள் என்ன செய்வது ? சொந்த நாடு உயர்ந்ததுதான் ஆனால் இப்போது உலகமே ரொம்ப சுருங்கி விட்டது...வெங்கி நோபல் வாங்கியபோது கூட நாம் ஒரு இடத்தில சுருங்கி போய் விட கூடாது என்றுதான் சொன்னார். உலகம் முழுவதுமே திறமையானவர்களை மதிக்கிறார்கள்.உண்மையாக உழைக்கிறோமா அதுதான் முக்கியம். எங்கு பனி செய்தாலும் மனித குல மேம்பாட்டிற்குதானே செய்கிறோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை