உத்தரகண்ட்:புனித யாத்திரை பாதையில் கடும் நிலச்சரிவால் பக்தர்கள் பாதிப்பு| Dinamalar

உத்தரகண்ட்:புனித யாத்திரை பாதையில் கடும் நிலச்சரிவால் பக்தர்கள் பாதிப்பு

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தரகண்ட்,புனித யாத்திரை, பாதை, கடும் நிலச்சரிவு, பக்தர்கள், பாதிப்பு

டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் தவித்துவருகின்றனர்.உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பத்ரிநாத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


போக்குவரத்து நெரிசல்


உத்தர்காண்ட்டில் நிலச்சரிவு: 15,000 பக்தர்கள் தவிப்பு

பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்துவருகின்றனர். பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201707:53:04 IST Report Abuse
Srinivasan Kannaiya தெய்வம் ஒன்றுதான் அதை எங்கே வணங்கினால் என்னா. ஹும்... எல்லாம் இக்கரைக்கு பச்சை... போகவேண்டியது மாட்டிக்கொள்ளவேண்டியது... பின்னால் புலம்பவேண்டியது...இதையும் ஆண்டவன் கையில் விட்டு விட வேண்டியது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை