திருவண்ணாமலை:பஸ் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை:பஸ் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி

Added : மே 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருவண்ணாமலை,பஸ்,   டிராக்டர், விபத்து, 2 பேர், பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஒட்டக்குடிசலில் பஸ் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் டிராக்டரில் வந்த தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.



திருவண்ணாமலை அருகே டிராக்டரும் அரசு பேருந்தும் பின்பக்கமாக மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர் பத்து பேர் படுகாயம் அடைந்தனர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
20-மே-201716:14:04 IST Report Abuse
Raj இத்தகைய வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:16:09 IST Report Abuse
Srinivasan Kannaiya இரும்பு பொருள்கள் இயங்கும் பொழுதோ அல்லது ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதோ ஒன்றை ஒன்று மோதாமல் இருக்க அதாவது மோதுமுன் அது நின்றுவிட ஏதாவது உபகரணம் யாராவது கண்டு பிடிக்கக்கூடாதா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை