கிருஷ்ணகிரி:ஓசூரில் 25 யானைகள் தஞ்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி:ஓசூரில் 25 யானைகள் தஞ்சம்

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கிருஷ்ணகிரி,ஓசூர், 25 யானைகள், தஞ்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொக்கலப்பள்ளி விவசாய நிலத்தில் 25 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. யானைகளை போடூர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே போடூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 25 காட்டுயானைகள், விளைபயிர்களை சேதப்படுத்தியதால், அவைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:13:11 IST Report Abuse
Srinivasan Kannaiya காட்டிற்குள் நீர் உணவு இல்லையோ என்னவோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை