அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இந்தியா, பாகிஸ்தான்,  சீனா, அமெரிக்கா, ெஹலிகாப்டர்
Share this video :
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கண்ணகாணிப்பை தீவிரப்படுத்தும் பொருட்டு,இந்தியா,அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது.

புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கண்ணகாணிப்பை தீவிரப்படுத்தும் பொருட்டு, இந்தியா, அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது.

எல்லைப்பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்திவரும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கண்டிக்கும் பொருட்டும், தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு பயங்கர விளைவை ஏற்படுத்தும் பொருட்டு, இந்தியா, அமெரிக்காவிடமிருந்து நவீன 64டி அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீடு



ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 39 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், வெளிநாடுகளிடமிருந்து அதிகவிலைமதிப்பில் ஆயுதம் மற்றும் தாக்குதல் வாகனங்கள் வாங்குவதில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
20-மே-201720:29:15 IST Report Abuse
Sivagiri இந்தியர்களுக்கு விசா மறுக்கப்படுவதற்கு - விடை இப்போது கிடைத்து விட்டது . . . இனி கொஞ்சம் கொஞ்சமாக விசா தொடர்ந்து கொடுக்கப் படும் . . . அதாவது இந்தக் கையில் நமக்கு கொடுக்கும் சம்பளத்தை அந்தக் கையில் வாங்கி விடுவது . . .
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
20-மே-201718:04:23 IST Report Abuse
Balaji போருக்கு தேவையான விமானம் மற்றும் கப்பல்கள் போன்ற ராணுவ தளவாட பொருட்களை நமது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்து ஊக்குவிக்க வேண்டும். மற்ற நாடுகளில் வாங்கப்படுவது நமது ரகசியங்கள் மற்றவர்களுக்கு கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தவிர இதுபோன்று வெளிநாடுகளில் வாங்கப்படுவதால் உழலும் நடக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளது. தவிர உள்நாட்டிலே செய்வதன் மூலம் செலவையும் குறைக்கலாம்...........
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
20-மே-201714:30:01 IST Report Abuse
Sami Very shame to say that we have educated people in India. Everyone is praising iit are topic in technology study. Also there are many central govt research units. But no use for national security. Bjp Only support corporate companies and stupid religions maters. Till the bjp never realize their mistakes.
Rate this:
Share this comment
Cancel
dharma - chennai,இந்தியா
20-மே-201714:00:49 IST Report Abuse
dharma செவ்வாய்க்கு சந்திராயனை அனுப்பிய நமக்கு இதை செய்ய தெரியாதா? ஏன்தான் அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு அடிமையா இருக்கீங்களா ஒன்னும் விளங்களை. காங்கிரசுதான் அப்படின்னு பார்த்தா பாஜக அப்படித்தானே இருக்கு. இந்த ரெண்டு கட்சியையும் புறந்தள்ளி வேறு ஒரு கட்சி வந்தாதான் உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மே-201713:05:27 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ, எப்போதும்போல பாகிஸ்தானுக்கும் விற்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201712:05:04 IST Report Abuse
Kasimani Baskaran போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் எருமை வேகத்தில் ஆராய்ச்சி செய்வதை வைத்து நாட்டை பாதுகாக்க முடியாது... F16 / F35 வைத்திருக்கும் பாகிஸ்தானை வைத்துக்கொண்டு பழைய ருசியா மிராஜ் விமானங்களை வைத்து எல்லைகளை பாதுகாக்க முடியாது... போதிய தளவாடங்களை வாங்குவது மிக அவசியமான ஒன்று...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மே-201713:08:24 IST Report Abuse
தமிழ்வேல் மிராஜ் ருஷ்யாவின் விமானம் அல்ல. அதுவும் ரபேல் போல பிரான்ஸ் விமானம். ருஷ்யாவின் விமானம் "மிக் 21 " ....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201713:31:10 IST Report Abuse
Kasimani Baskaranமன்னிக்கவும்... MIG 21 . மிராஜ் 2000 பிரெஞ்சு தயாரிப்பு... நீங்கள் சொல்வது சரிதான்......
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
20-மே-201714:14:28 IST Report Abuse
Indianமிகச்சரி தமிழ்வேல் அவர்களே. நாம் ரஷ்யாவின் விமானங்கள் மிக்-21 (ஆதிகால விமானம்), மிக்-29 (இப்போதைய உலகில் சுமார் ரகம்), Sukhoi-30 MKI (உலகின் தலைசிறந்த fighter விமானங்களில் ஒன்று) வைத்துள்ளோம்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-மே-201711:19:54 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM MAKE IN INDIA பணால் தானா?... ஓ ..பானி பூரி செய்வதை தான் MAKE IN INDIA என்று சொல்லியிருப்பார்களோ?...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-மே-201711:19:03 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இது ஒரு வகையான கப்பம்
Rate this:
Share this comment
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
20-மே-201711:03:24 IST Report Abuse
Kalyani S மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் அவராலேயே மூடு விழா காண்கிறது.
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
20-மே-201713:51:54 IST Report Abuse
Indianஎதாவது உளறாதீங்க. 36 rafale போர் விமானங்கள் மாத்திரம் உடனடி பயன்பாட்டுக்கு வாங்கி மீத தேவைக்கு நம்முடைய HAL தேஜஸை பயன்படுத்த போகிறார்கள். நேற்று வந்த பீரங்கி வாங்கும் செய்தியையும் பிடிக்கவில்லையா? 145 M777 பீரங்கிகள் (உலகின் சிறந்த artillery guns இல் ஒன்று) வாங்கப்படுகின்றன. அதில் 25 இறக்குமதி செய்யப்படும். மீதம் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும். இதன்மூலம் சிறந்த தொழில்நுட்பம் நமக்கு கிடைக்கிறது. மோடி எதிர்ப்பு தவிர வேறு ஒன்றுமில்லை. மோடி எதிர்ப்புக்காக நம் நாட்டின் எல்லா செயல்களையும் சிலர் கறிச்சுக்கொட்டுவதையே செய்கிறார்கள். என்ன பிறவிகளோ?...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
20-மே-201710:10:31 IST Report Abuse
Barathan HAL, ADA, NAL. LRDE, ADE, GTRE, இப்படி உள்ள நிறுவங்கள் அனைத்தும், இந்தியாவின் ஏர் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேர் கண்காணிப்பில் ஏர் டிபென்ஸ் க்காக பைட்டேர்ஜெட், ஹெலிகாப்டர், மற்றும் ஹை டெக் வெப்பங்ஸ் தயாரிப்பதற்காக உட்படுத்த பட்டவை. இப்போ இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலம் மேலே கூறிய அணைத்து எஸ்டாபிளிஷ்மென்ட் கள் சிக் என்று அறிவித்து அம்பானி, அதானி போன்ற பிரைவேட் குழுமங்களுக்கு விற்கும் முயற்சியாகவே பார்க்கமுடிகிறது. மில்லியன்ஸ் கணக்கில், டெக்னீஷியன்ஸ், ட்ரடே பர்சன்ஸ், என்ஜினீயர்ஸ், இந்தியயாவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த மனித வளத்தை பயிற்சி கொடுத்து (Make Up India) ஏன் இந்தியாவின் பாதுகாப்புக்கான தளவாடங்களை MAKE IN INDIA திட்டத்தின் கீழ் செயல்படுத்த கூடாது. மேலே சுகவனம் அவர்கள் கூறியதுபோல் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும். HAL, ADA, LRDE, ASWAC, ADE, NAL, GTRE, DMRL,, Bharat Dynamics, BEL போன்ற நிறுவங்களுக்கு மூடு விழா போல் தெரிகிறது.
Rate this:
Share this comment
20-மே-201711:37:55 IST Report Abuse
சீனீவாசன்தரமான ஹெலிகாப்டர் தயார்செய்ய இயலாததினால்தான் வெ ளி நாட்டில் இருந்து வாங்கவேண்டிய நிலை உரு வானது....
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
20-மே-201714:07:44 IST Report Abuse
Indianபரதன் நீங்கள் சொன்னதில் முதல் வரி மட்டுமே உண்மை. மீதம் எல்லாம் அப்பட்டமான பொய். DRDO வின் கீழ் வரும் நீங்கள் சொன்ன அமைப்புகள். இவை வியாபார நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் அல்ல. அப்புறம் எப்படி sick என்று அறிவித்து இவைகளை விற்க முடியும்? இதை வழக்கம் போல் அம்பானி, அதானி என்று உளறுவது மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம். இந்தியாவில் முதலில் இந்த தொழில்நுட்பமே கிடையாது. நம் ராணுவ தளவாடங்கள் 30 வருடங்களுக்கு பிந்தியவை. நம்நாட்டில் இல்லவே இல்லாத தொழில்நுட்பத்தில் அதியற்புத தேர்ச்சியும் பெற்று ஆயிரக்கணக்கானோரை பயிற்சி கொடுத்து மேக் இன் இந்தியா திட்டத்தில் செயல்படுத்த வேண்டும் என்பது உட்சபட்ச காமெடி. நீங்கள் சொல்வதை செய்யலாம். எப்போது தெரியுமா? DRDO வின் R&D பட்ஜெட்டை 10 மடங்கு உயர்த்தவேண்டும். ஒரு பெரிய யூனிவர்சிட்டி-பப்ளிக்-பிரைவேட் ecotem உருவாக்க வேண்டும். 15-20 வருடங்களுக்கு அப்புறம் தான் நல்ல output வரத்தொடங்கும். இது குச்சி ரொட்டி விற்கும் சமாச்சாரமா என்ன? வசதியாக தேஜாஸ், M777 பீரங்கிகள் Make In India திட்டத்தில் தயாரிக்கப்படுவதை நீங்கள் மறப்பது ஏனென்று எனக்கு தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.