In a wedding in Rajasthan's Jodhpur, bride's father gives ambulance as dowry | ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ்

Added : மே 20, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வரதசட்ணை, ஆம்புலன்ஸ், ராஜஸ்தான்

ஜோத்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் - பிரீதி குன்வார் இடையே திருமணம் உறவினர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பிரீதியின் தந்தை, மணமகன் ஹிம்மத் சிங்கிற்கு, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக வழங்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங்-பிரீதி குன்வார் ஆகிய இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது.


பெருமிதம்


இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை, தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக ஹிம்மத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201723:36:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கணவனுக்கு தினமும் அடி உதை தான்.. ஆம்புலன்ஸுக்காக வெயிட் பண்ண வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-மே-201714:24:51 IST Report Abuse
எமன் நல்லதொரு முற்போக்கு சிந்தனை. இத்தம்பதி வாழ்க பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201713:05:54 IST Report Abuse
Pasupathi Subbian சமீபத்தில் செய்தித்தாள்களில், பல இடங்களில் , ஆம்புலன்ஸ் இல்லாமல் , நோயாளிகளை தட்டு வண்டிகளிலும், ரிக்ஷங்களிலும் கொண்டுவரும் அவலத்தை பார்க்கிறோம். இந்த வரதட்சணை மிக நல்ல நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஊர் மக்களுக்கு நல்ல உதவியாகவும் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
20-மே-201710:41:29 IST Report Abuse
தமிழ் நல்ல பரிசு. சேவை மனப்பான்மை, மனிதநேயம் தெரிகிறது, பாராட்டலாம். வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் எனச் சொல்லி காவல்துறை விசாரணை, கைது என கிளம்பிவிடப் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-மே-201709:09:51 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மாப்பிள்ளை drivaraa இருக்கணும் அதான் இவ்ளோ பெஸ்ட் டௌரி தந்துட்டார் நல்ல மனிதநேயம்
Rate this:
Share this comment
Cancel
thonipuramVijay - Chennai,இந்தியா
20-மே-201708:38:48 IST Report Abuse
thonipuramVijay மாமா ஆம்புலன்ஸ் கொடுக்குறார்னா பொண்ணு ப்ரூஸ்லீ மாதிரி அடிக்கும்னு நெனைக்கிறேன் .....அடி விழுந்ததும் இந்த ஆம்புலன்ஸிலேயே தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு நெனைக்கிறேன்.....டெய்லி ஆம்புலன்சு வரவழைக்க கஷ்டமா இருக்கும்னு வீட்லயே ஆம்புலன்சு வாங்கி வைக்கிறாய்ங்க .....இது தெரியாம இந்த இன்னசென்ட் மாப்ள சந்தோசமா தாலிகட்டி அதுக்கு விளக்கம் வேற கொடுத்திருக்கிறார்....இனி அவரை கடவுள்தான் காப்பாத்தணும்..... (நண்பர்களே இது சிரிப்பதற்குத்தான்...)...நல்ல யோசனை....மாப்பிள்ளை வேலைக்குபோகாட்டியும் இந்த ஆம்புலன்ச்சு பொண்ணுக்கு உழைத்துக்கொடுக்கும் ...வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-மே-201713:35:48 IST Report Abuse
Sanny என்னமோ உங்க வீட்டில் தினம், தினம் நடக்கும் சமாச்சாரம் என்று நினைத்தேன், பின்னாடி தான் தெரிந்தது சிரிப்பத்துக்கு என்று....
Rate this:
Share this comment
thonipuramVijay - Chennai,இந்தியா
20-மே-201720:21:24 IST Report Abuse
thonipuramVijayபொதுவான ஒரு செய்தி கருத்தை சிரிக்க மற்றும் சிந்திக்க எழுதினால் ...அதை தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்துடன் தொடர்புபடுத்துவது சில சமயங்களில் வாயைக்கொடுத்து ...எதையோ புண்ணாக்குவதாய் முடிந்துவிடும் ..அதனால் முழுதாய் படித்து அர்த்தம் தெளிந்து கருத்தை பதிவுசெய்வது நல்லது.......
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201708:22:48 IST Report Abuse
Kasimani Baskaran பலருக்கு உதவி செய்ய வாய்ப்பு கொடுப்பது நல்ல அணுகுமுறை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை