பூச்சிகொல்லி ஆலையில் தீவிபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சிகொல்லி ஆலையில் தீவிபத்து

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருச்சி, பூச்சிகொல்லி மருந்து, தீவிபத்து

திருச்சி : திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான பூச்சிக்கொல்லி மருந்து ஆலை உள்ளது. இதன் கிடங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உரம் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் எரியம் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை