ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 100 பேர் பலி?| Dinamalar

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 100 பேர் பலி?

Updated : மே 20, 2017 | Added : மே 20, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆந்திரா, வெயில், பலி, வெயிலின் தாக்கம்

ஐதராபாத் : ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசிற்கும் மேலாக உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 23 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை விடவும் அதிகமாக இருந்துள்ளது. விஜயவாடாவில் 41.6 டிகிரியும், நெல்லூரில் 44 டிகிரியும் பதிவாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரித்து வரும் வெயிலுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆந்திராவில் மட்டும் 87 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் தற்போதுள்ள வெப்பநிலையே மே 23 வரை தொடரும் என வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.ஆந்திராவில் கடும் வெயில்: 100 பேர் பலி?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-201715:32:10 IST Report Abuse
natrajan,chidambaram please plant more trees as much as u can ,Ac is only a temporary solution to tolerate heat ,planting trees reduce heat correspondingly next year
Rate this:
Share this comment
Cancel
ram, nigeria - Lagos,நைஜீரியா
20-மே-201715:03:47 IST Report Abuse
ram, nigeria மரம் வளர்ங்கடானு சொன்னா கேட்டா தானே ???
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-மே-201710:35:34 IST Report Abuse
A.George Alphonse We are dying like fried fishes due to more heat and hot air.Like Adai Kozhi all are staying at home only.Even after 5PM also there is no change in the atmosphere. How we are going to manage the next few days.
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
20-மே-201711:25:14 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamyou are fried by direct sun god (Nature), but have plenty of water to drink and take water bath. where as by not giving the water ( nature's gift) you have, you are making the people of Tamilnadu die for want of drinking water. So please shae the water you have may be sun god also share the heat to Taminladu also...
Rate this:
Share this comment
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-மே-201711:38:32 IST Report Abuse
Kuppuswamykesavanவர வர வெயில் கொடுமை ஜாஸ்த்தியா போச்சி....
Rate this:
Share this comment
Natarajan Ramanathan - chennai,இந்தியா
20-மே-201711:52:51 IST Report Abuse
Natarajan RamanathanThis is a regular feature every year. we talk about this for a month and then forget. we must plant more trees and that is the only solution....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை