மாநிலத்தை சுத்தமாக்க மஹாராஷ்டிராவில் புதுமை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை, மஹாராஷ்டிராவில், கழிப்பறை பயன்பாட்டை அதிகரிக்கவும், பொது வெளியில் அசுத்தம் செய்வதை தடுக்கவும் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. பரிசு
இந்த மாநிலத்தில், மக்கள் திறந்த வெளியில் காலைக்கடன் முடிப்பதை தடுக்கும் வகையிலும், கழிப்பறை பயன்பாட்டை அதிகரிக்கவும், மாநில அரசு பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கழிப்பறை கட்டுவதற்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
சுத்தமான கிராமங்களை தேர்ந்தெடுத்து, மாநில
அரசின் சார்பில் பரிசும், பாராட்டும் வழங்கப்படுகிறது. இந்
நிலையில், திறந்த வெளியில் அசுத்தம் செய்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக, 'குட்மார்னிங் ஸ்வார்டு' என்ற பெயரில், சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தன்னார்வலர்கள், மாணவர்கள், சுய உதவிக் குழுவினர், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், உள்ளாட்சி நிர்வாக உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
நடவடிக்கை
இவர்கள், காலை நேரங்களில் நகர் வலம் வந்து, திறந்த வெளியில் காலைக்கடன் முடிப்பவர்களை கண்டறிந்து, அவர்களிடம், கழிப்பறை பயன்பாட்டின் அவசியம் குறித்து அறிவுரை வழங்குவர்.
மீண்டும் மீண்டும் தவறு செய்யும் நபர்கள் அல்லது அராஜகமாக நடந்து கொள்ளும் நபர்கள் குறித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படும். அவர்கள்
மீது தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்