பி.இ., பட்டதாரி ஏரியில் மூழ்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.இ., பட்டதாரி ஏரியில் மூழ்கி பலி

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிக்கரணை:நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற, பொறியியல் பட்டதாரி நீரில் மூழ்கி பலியானார்.கீழ்கட்டளை, பல்லவன் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் கீர்த்திவாசன், 24; பொறியியல் படித்து விட்டு, வேலை தேடி வந்தார்.நேற்று, ஒட்டியம்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை