பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அம்பத்துார்:நடந்து சென்ற கால்நடை மருத்துவரிடம் மர்மநபர்கள் நகை பறித்தனர்.அம்பத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி உமா, 42; திருவள்ளூரில் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், அம்பத்துார் ராம்நகர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த, 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை