ஏரியில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போரூர்:போரூரில், ஏரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் விழுந்து இறந்தது குறித்து, போலீசார்விசாரித்து வருகின்றனர்.போரூர் ஏரிக்கரையோரம் ஆண் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆண் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், இறந்தவர், நெசப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், 3வது தெருவை சேர்ந்த வர்தராஜன், 53 என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்என்பதும் தெரியவந்தது.நேற்று முன்தினம் முதல் இவரை காணவில்லை என, எம்.ஜி. ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதும்தெரியவந்தது.இதையடுத்து, வர்தராஜன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலையா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை