தொழிற்பிரிவு ஆசிரியர் பணியிடம் :விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பிரிவு ஆசிரியர் பணியிடம் :விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தொழிற்பிரிவு பயிற்சி ஆசிரியர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சமூக பாதுகாப்பு துறை நிறுவனங்களில் காலியாக உள்ள, தொழிற்பிரிவு பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள், அத்துறை நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதியானோர், அதற்கான விண்ணப்பத்தை www.socialdefence.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கல்வி, வயது, தொழிற்கல்வி மற்றும் இதர சான்றுகளுடன், 24ம் தேதிக்குள், கெல்லீஸ், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சமூக பாதுகாப்பு துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை