வீடு புகுந்து நகை, பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாதவரம்;கோடை சுற்றுலா சென்றவரின் வீட்டில்நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.மாதவரம், பொன்னி யம்மன்மேடு பிரபாகரன் நகர், மெஜஸ்டிக் காலனி, 3வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 56; ரியஸ் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.இவர், 14ம் தேதி, தன் குடும்பத்தினருடன் கோடை சுற்றுலா சென்று விட்டு, நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்புற கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் வைத்திருந்த, 13 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடுபோயிருந்தது.இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை