பணம் பறிப்பு: ஒருவன் கைது :இருவருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிப்பு: ஒருவன் கைது :இருவருக்கு வலை

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம்:நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலில் ஒருவனை, போலீசார் கைது செய்தனர். இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அண்ணாநகர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சதாம். நேற்று முன்தினம் இரவு, 100 அடி சாலையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் மூவர் வந்தனர். அதில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி, சதாமிடம் இருந்த, 5,000 ரூபாயை பறித்தான்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், மூவரில்ஒருவனான விக்ரமை கைது செய்தனர்.தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை