ட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதிய விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதிய விபத்து

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓட்டேரி:வண்டலுாரில், கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர்.சென்னை, ஆரியபுரம் சேர்ந்தவர் கிருபா மகன் சந்தோஷ், 28. திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ராஜா, 27. நண்பர்களான இருவரும், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்தனர்.இந்நிலையில், மற்ற நண்பர்கள் மூவருடன் இணைந்து, பொலிரோ காரில், திருவண்ணாமலை சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு, 1:15 மணிக்கு, வண்ட லுார் ரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், சந்தோஷ், ராஜா ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மற்ற மூவர், காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை