செங்கல்பட்டில் முதியவர் மர்ம பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் முதியவர் மர்ம பலி

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.செங்கல்பட்டு ரயில் நிலைய நுழைவாயில் அருகில், நேற்று முன்தினம், 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பழம் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை