மழை வேண்டி மவுன விரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை வேண்டி மவுன விரதம்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மழை வேண்டி, வெயிலில் வடபாதி சித்தர் மவுனவிரத தவம் இருந்து வருகிறார்.தமிழகத்தில், பிப்ரவரி மாதம் துவங்கியிருந்து, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதை உணர்ந்த, செங்கல்பட்டு, வடபாதி பூமாத்தம்மன் கோவில், சித்தர் பீடம், பாலயோகி வடபாதி சித்தர், மழை வேண்டி, பல யாகங்களை நடத்தி வருகிறார்.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நேற்று, காலை 8:00 மணிக்கு, சித்தர், மண் தரையில் அமர்ந்து மவுன நிலையை தொடர்ந்தார். இதையறிந்த, மருத்துவமனை முதல்வர் குணசேகரன், வெயிலில் மவுன நிலை இருப்பதை அனுமதிக்க முடியாது என, கூறினார். அதன்பின், செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில் அருகில், மதியம், 12:30 மணிக்கு, சாமியார் மவுன நிலையை தொடர்ந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை