கூடன்குளத்தில் 15நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கூடன்குளத்தில் 15நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி

Added : மே 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கூடன்குளம்ல மீண்டும், மின் உற்பத்தி

நெல்லை:நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 2வது அணு உலையில் வால்வு பழுது காரணமாக கடந்த 5ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 900 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே.21) மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balan Palaniappan - Chennai,இந்தியா
21-மே-201702:05:49 IST Report Abuse
Balan Palaniappan இப்படி அடிக்கடி பழுதாகும் ஒரு யூனிட் எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? அதுவும் ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கிலாகிறது சரி செய்ய. அவசர காலத்தில் எப்படி நிவர்த்தி செய்வார்கள், எல்லாம் முடிந்த (அழிந்த ) பிறகா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை