சென்னை மாதவரத்தில் வீட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை| Dinamalar

சென்னை மாதவரத்தில் வீட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை மாதவரம், வீட்டை உடைத்து, நகை கொள்ளை

சென்னை: சென்னை மாதவரம் மெஜஸ்டிக் காலனி 3வது தெருவில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடுபத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். நேற்று (மே.20) காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை