இணைய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: தம்பிதுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இணைய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: தம்பிதுரை

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சென்னை, ''அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது
தான், தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம்,'' என, லோக்சபா துணை
சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும். ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது அவரது உரிமை. 'தமிழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாகம் சரியில்லை' என, ரஜினி கூறியிருப்பது, அவரது பார்வை; என் பார்வையில் எல்லாம் சரியாக உள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே, தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை