ரஜினியின் விருப்பம் சொல்கிறார் இளங்கோவன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் விருப்பம் சொல்கிறார் இளங்கோவன்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


துாத்துக்குடி, ''நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாம்; அது, அவரது விருப்பம்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தமிழக காங்., முன்னாள் தலைவர், ஏ.பி.சி.வீரபாகுவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, புத்தக வெளியீட்டு விழா, துாத்துக்குடியில் நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இளங்கோவன் கூறுகையில், ''ரஜினி அரசியலுக்கு வரலாமா, கூடாதா என்ற கேள்வி எழுகிறது. அவர் வரலாம்; அது, அவரது விருப்பம். ஆனால், அவர் அரசியல் என்னும் குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதே என் விருப்பம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை