வார்டுகளுக்கான இணைப்பு பாலம் சீரமைத்தால் சிக்கல் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வார்டுகளுக்கான இணைப்பு பாலம் சீரமைத்தால் சிக்கல் இல்லை

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார் : குன்னுார் நகர பா.ஜ., செயற்குழு கூட்டம் கிருஷ்ணாபுரம் சமுதாய கூடத்தில் நடந்தது.நகர தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வரும், 27ம் தேதி கோத்தகிரிக்கு வருகை தரும் மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்க கட்சி தொண்டர்கள் அதிகளவில் வருகை தருவது; மத்திய அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது; குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 8,9,18 ஆகிய வார்டுகளுக்கான, உடைந்த இணைப்பு பாலத்தை சீரமைக்க வலியுறுத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை