குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார் :'குன்னுார் அருகே வசம்பள்ளம், வள்ளுவர் நகர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம், வள்ளுவர் நகர் பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை