முருகன் கோவிலில் கிருத்திகை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவிலில் கிருத்திகை விழா

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி :ஊட்டி அடுத்துள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.ஊட்டி அடுத்துள்ள எம்.பாலாடாவில், ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. இம் மாதம் நடந்த விழாவை முன்னிட்டு, காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை குருத்துக்குளி மணி லட்சுமணன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. முருக பெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை