முதுமலையில் அத்துமீறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் அத்துமீறல்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார் :முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாப்பயணிகளின் அத்துமீறல்கள், அதிகரித்து வருகிறது. முதுமலைக்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் சிலர், சாலையில், வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது, 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க, வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, அபாரதம் விதித்து வருகின்றனர். எனினும், ஒரு சில பயணிகள், ஆபத்தை உணராமல் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் செல்கின்றனர். எனவே, கோடை சீசன் முடியும் வரை, இப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை