கல்வித்துறை 'சூப்பர்' மற்ற துறைகள் திணறுது : வைகோ கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வித்துறை 'சூப்பர்' மற்ற துறைகள் திணறுது : வைகோ கருத்து

Added : ஜூன் 05, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கல்வித்துறை 'சூப்பர்' மற்ற துறைகள் திணறுது : வைகோ கருத்து

மதுரை: ''தமிழகத்தில் கல்வித்துறை தவிர, பிற துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அரசு
திணறுகிறது,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோதெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பருவ மழையும் பொய்த்து விட்டால் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். 'விவசாயம், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்' என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி, உயர்நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரும் இவ்வழக்கில் நான் ஆஜராகி வாதிட உள்ளேன்.
'மாட்டிறைச்சிக்கு தடை இல்லை' என்ற ஒரு கருத்தும், 'மாடுகளை விற்பனை செய்ய கூடாது' என்ற கருத்தும் மக்களையும், விவசாயிகளையும் குழப்ப கூடியதாக உள்ளது.தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது; ஆனால் பிற துறைகளில், முக்கிய முடிவுகள் எடுப்பதில் அரசு திணறுகிறது.இவ்வாறு கூறினார்.

மேலுார் நிகழ்ச்சியில் பேசுகையில், ''சட்டசபையில் 60 ஆண்டு காலம் பணியாற்றியதற்காக, கருணாநிதிக்கு நடந்த வைர விழா வரவேற்கத்தக்கது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
06-ஜூன்-201715:42:15 IST Report Abuse
sundaram சட்டசபையில் 60 ஆண்டு காலம் பணியாற்றியதற்காக, கருணாநிதிக்கு நடந்த வைர விழாவுக்கு வரவேற்பு தெரிவிச்சாலும் உங்களை அந்த கூட்டு புரியல்ல சேர்த்துக்க மாட்டாங்கோ.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
06-ஜூன்-201715:03:49 IST Report Abuse
balakrishnan மனுஷன் ரொம்ப ராசியானவரு, என்னைக்கு கல்வி துறை நன்றாக இருக்குன்னு வாய் வச்சாரோ தெரியல, இவர் சொன்ன நேரத்துக்கு ஆட்சியே போய்விடும் போல இருக்கு
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
06-ஜூன்-201713:07:25 IST Report Abuse
muthu Rajendran என்னதான் இருந்தாலும் தமிழருவி மணியன் உங்களுக்கு போட்டியாக வருவது குறித்து வருத்தமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X