நாகலாந்து: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | நாகலாந்தில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகலாந்தில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 07, 2017 | Added : ஜூன் 07, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாகலாந்து, பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, சண்டை, பொதுமக்கள், துப்பாக்கிச் சண்டை, Nagaland, Terrorist, Murder, Fight, Public, Gun fight, Shot dead

நாகலாந்து: நாகலாந்தில் பயங்ரவாதிகளுடன் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூடுதலின் போது பொதுமக்கள் சிலரது மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும் தெரிகிறது.



நாகலாந்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
07-ஜூன்-201712:49:19 IST Report Abuse
kundalakesi காலிஸ்தான் என்னாச்சு? மோடியப்பா மௌனப்பா ஆயிட்டாரு, போடப்பா கடையன்னு துள்ளுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
07-ஜூன்-201709:04:43 IST Report Abuse
K.Sugavanam வடக்கிலிருந்து இப்போ வட கிழக்கிலும் ஆரம்பிச்சிட்டாங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X