திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

Added : ஜூன் 10, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூர் அருகே, வெட்டாற்றில், கருங்கல் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் அருகே, எட்டியலூர் கிராமத்தில் வெட்டாறு ஓடுகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் நேற்று ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு, மதகு ஒன்றின் அருகில், கருங்கல்லால் ஆன, மூன்று சுவாமி சிலைகள் கிடப்பதை பார்த்துள்ளனர்.அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். எட்டியலூர் விரைந்த தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர், சுவாமி சிலைகளை கைப்பற்றினர். மூன்று கற்சிலைகளான, 1 அடி உயர பிரம்மன், 2 அடி உயர தட்சிணாமூர்த்தி, 1 அடி உயர மகாவிஷ்ணு ஆகியவை, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஜூன்-201710:57:10 IST Report Abuse
Srinivasan Kannaiya மு க அவர்களிடம் ஏதாவது செயதி இது தொடர்பாக கிடைக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
18-ஜூன்-201720:09:06 IST Report Abuse
Manian Poor SAamis. They felt the need to have a shower or dip as they had not been bathed for a long time. Now, they will never get any bathing at all
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை