விவசாயிகள் பிரச்னையை மோடி அரசு தீர்க்கும்: நிர்மலா சீதாராமன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பிரச்னையை மோடி அரசு தீர்க்கும்: நிர்மலா சீதாராமன்

Added : ஜூன் 12, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி அரசு, விவசாயிகள் பிரச்னை, நிர்மலா சீதாராமன்

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை மத்தியில் ஆளும் மோடி அரசு தீர்க்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் இடையே காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தமிழர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜ மறப்பது இல்லை என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-ஜூன்-201722:18:41 IST Report Abuse
Rajendra Bupathi இந்தம்மா வர வர லூசுதனமாதான் பேசிகிட்டு இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஜூன்-201721:23:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இலங்கைத் தமிழர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜ மறப்பது இல்லை// - தமிழகத்தை மறப்பது இல்லை. ஒவ்வொரு விஷயத்திலேயும் அவங்களுக்கு எதிரா வெச்சி செய்றதை மக்களும் மறக்கல்லை..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஜூன்-201721:15:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மொதல்லே விவசாயிகளை தீர்த்திடும். பிரச்சினை தானா தீர்ந்துடும். பிளாஸ்டிக் அரிசி கூட கண்டுபிடிச்சிட்டாங்களாமே.. சாப்பாட்டுக்கு பிளாஸ்டிக் அரிசி, குடிக்க பெட்ரோல், சுவாசிக்க மீத்தேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X