இயற்கை உலகம்: வன விலங்குகளுக்கு கருணை கொலையா?| Dinamalar

இயற்கை உலகம்: வன விலங்குகளுக்கு கருணை கொலையா?

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்: வன விலங்குகளுக்கு கருணை கொலையா?

இந்தியாவில், 2017 முதல், 2031 வரை, வன விலங்குகளை காப்பாற்ற, தேசிய வனவிலங்கு பாதுகாப்பு செயல் திட்டத்தின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சில வன விலங்குகளின் எண்ணிக்கை, அவை இருக்கும் காடு கொள்ளாத அளவுக்கு அதிகரித்திருப்பதால், அவற்றை, 'கருணைக் கொலை' மூலம் குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தேசிய வன உயிர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வன விலங்குகளின் வாழ்விடம் சுருங்கி வருவது, மனிதர்கள் காட்டில் குடியேறுவது போன்றவற்றால்தான் வனவிலங்குகள், -மனிதர்கள் மோதல் அதிகரித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கருணைக் கொலை பரிந்துரை, கள்ள வேட்டையாடிகளுக்கே சாதகமாகும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
20-ஜூன்-201710:05:37 IST Report Abuse
christ மக்கள் பெருக்கம் அளவுக்கு அதிகமாக விட்டதே. மக்களையும் கருணை கொலை செய்து விடலாமா ?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
16-ஜூன்-201702:34:24 IST Report Abuse
Rajesh இதே கதிதான் 10 வருடம் கழித்து மனிதனுக்கும் . ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.