இயற்கை உலகம்: கனடாவில் மாடுகள் பரிசோதனை!| Dinamalar

இயற்கை உலகம்: கனடாவில் மாடுகள் பரிசோதனை!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்: கனடாவில் மாடுகள் பரிசோதனை!

உலகெங்கும் வெளியேற்றப்படும் மொத்த, 'பசுமைக் குடில்' வாயுக்களில், 9.5 சதவீதம் மாடுகள் மூலமே காற்று வெளியில் கலக்கின்றன. இதை குறைக்க, கனடா அரசு, மாடுகள் மரபணு திட்டத்தை துவங்கியிருக்கிறது. உலகெங்கும் மாட்டு இனங்களில், சில மாடுகள் பசுமைக் குடில் வாயுக்களை குறைவாக வெளியேற்றுகின்றன என்கின்றனர். அப்படிப்பட்ட மாடுகளின் மரபணு ரகசியத்தை அறிந்து, அந்த மரபணு தன்மைகளை தங்கள் நாட்டு மாடுகளுக்கும் கொண்டு வருவதுதான் கனடாவின் திட்டம். இதற்கென, கனடாவின் தனியார் மாட்டுப் பண்ணைகளிலுள்ள 10ஆயிரம் மாடுகளுக்கு மரபணு திருத்தம் செய்யும் திட்டத்தை கனடா அரசு துவங்கியிருக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
15-ஜூன்-201708:10:40 IST Report Abuse
kundalakesi கிரீன் ஹவுஸ் என்பதை பசுமை குடில் என்று அழகாக குறிப்பிட்டுள்ளீர். இதையே நீட், MBBS டாக்டர் என்பதை ம ப ப ச மருத்துவர், injection ஐ உட்செலுத்து இன்சுலின் என்பதை உல்சூளை, என்று குறிப்பிடுவீரானால் ஜோராயிருக்கும். மொழி கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு சாதனம். ரொம்பவே தூக்கினால், பழந்தமிழ் போல் வழக்கு நீங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.