இயற்கை உலகம்: வஞ்சனை பொறுக்கா காக்கா!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: வஞ்சனை பொறுக்கா காக்கா!

Added : ஜூன் 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்:  வஞ்சனை பொறுக்கா காக்கா!

நீதிக் கதை காலத்திலிருந்தே காகங்கள் புத்திசாலிப் பறவை என்பது தெரிந்தது தான். ஆனால், தன்னை ஏமாற்றியவர்களை இரண்டு ஆண்டுகள் வரை கூட அவை நினைவில் வைத்திருக்கின்றன என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட காகங்களை வைத்து ஒரு சோதனை நடத்தினர்.
அதில், உணவளிப்பதில் நியாயமாக நடக்கும் ஒருவரும், காகங்களை ஏமாற்றும் ஒருவரும் உணவளித்து வந்தனர். பல மாதங்கள் நடந்த இந்த சோதனையில், பெரும்பாலான காகங்கள், நியாயமாக உணவளிப்பவரையே விரும்புவது தெரிய வந்தது. ஏமாற்றுபவரை அந்த காகங்கள் அடையாளம் கண்டு தவிர்த்தன. ஆக, காக்கை புத்திசாலி என்பது மீண்டும் நிரூபணமாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
16-ஜூன்-201702:00:06 IST Report Abuse
Manian Crows and Ravens(dark ones) remember human faces very well and pass it on to the next generation. When they sit in row on electric wire etc., they share this knowledge. We use to call it Crow School. They know counting too- if you keep two heaps of food, one smaller and the other large, they will always go to the large heap. Like Aswam Sastra, understanding these crows will help the human when there is a lurking unseen dangers. So, please feed some old food, they will clean the whole area without any strike.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை