இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத்| Dinamalar

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத்

Updated : ஜூன் 17, 2017 | Added : ஜூன் 17, 2017 | கருத்துகள் (137)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
யோகி ஆதித்யநாத், தாஜ்மஹால், ராமாயணம், மோடி, பகவத்கீதை, பாட்னா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்,  பீகார்,   இந்தியா, பிரதமர், ஜனாதிபதி, Yogi Adityanath, Taj Mahal, Ramayana, Modi, Bhagwad Gita, Patna, UP Chief Minister Yogi Adityanath, 
Bihar, India, Prime Minister, President

பாட்னா : தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற பா.ஜ., சாதனை விளக்க கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக அதிசயங்கள் பட்டியலில் 7-வது இடத்திற்குள் உள்ள தாஜ்மஹால், இந்தியாவின் அடையாளமா? வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்தியாவின் முந்தைய பிரதமர்கள், ஜனாதிபதிகள் தாஜ்மஹால், அல்லது மினார் கலை பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வந்துள்ளனர்.
ஆனால் இவற்றுக்கும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கும் தொடர்பில்லை. ஆனால் தற்போது பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்களுக்கு கீதை மற்றும் ராமாயணம் ஆகிய புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.



இந்திய கலாச்சாரம் யோகி ஆதித்யநாத் விளக்கம்

Advertisement




வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mara Maravan - ஜெக்கம்மாபேட்டை,இந்தியா
20-ஜூன்-201718:38:32 IST Report Abuse
Mara Maravan வன்மம் அதிகரித்து விட்டது. அழிவில் தான் முடியும். துவேஷத்தை விட்டு வெளியே வாருங்கள். சகோதரம் போற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
19-ஜூன்-201705:20:55 IST Report Abuse
Gnanam தாஜ்மஹாலைவிடவும் சிறந்த கட்டுமான திறன் கொண்ட பழங்கால கற்கோயில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. இவைகளை இந்தியநாட்டு சின்னங்களாக வெளியுலகிற்கு கொண்டுவந்தால் உலகமக்கள் இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
17-ஜூன்-201718:52:10 IST Report Abuse
Hari Sankar Sharma நியாயம் தானே நியாயத்தை திறந்து பேச அரசியல் தலைவர்கள் முன்வருவது ஒரு நல்ல எதிர்காலத்திற்கு ஒரு அடையாளம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X