பக்க வாத்தியம்| Dinamalar

பக்க வாத்தியம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
பக்க வாத்தியம்

'எந்த கலெக்டர் வந்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க!'
மதுரையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. 'ஆண்டிப்பட்டி பங்களா அருகே, வரத்து கால்வாயில், மரங்களை வெட்டியதை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. யாரும் கள ஆய்வுக்கு வருவதில்லை' என, விவசாயி ஒருவர் குற்றம் சாட்டினார்.இதற்கு பதிலளிக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களோ, பதில் கூற முடியாமல் விழித்தனர்.கலெக்டர், 'விவசாயிகள் பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்ல மாட்டார்கள். அவர்கள் புகார் கூறியவுடன், ஆய்வு நடத்தி இருந்தால், இப்படி தயங்க வேண்டியதில்லை' என, கடிந்து கொண்டார்.'இந்த கலெக்டர் இல்ல... எந்த கலெக்டர் வந்தாலும், இந்த அதிகாரிகள் திருந்த மாட்டாங்க' என, விவசாயிகள் முணுமுணுத்தனர்.

Advertisement

மேலும் பக்கவாத்தியம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஜூன்-201710:05:44 IST Report Abuse
D.Ambujavalli பொ.ப துறைக்குத் தெரியாததையா விவசாயிகள் சொல்லியிருப்பார்கள் ? 'வாங்கியதையும்' அனுமதித்ததையும் பொதுவில் உடைத்துச் சொல்லாமல்தான் மவுனம் காத்தனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்