சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தேர்வு,  ஜி.எஸ்.டி, சிவில் சர்வீஸ் தேர்வு, மோடி, மத்திய அரசு,  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா, GST, Goods and Services Tax, Exam, Civil Service Exam, Modi, Central Government, Vidyanjali Yojana, UPSC, Union Public Service Commission,

புதுடில்லி: சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, ஆண்டுதோறும் மூன்று பிரிவாக நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எத்தனை பேர் எழுதினர் என்ற விபரத்தை யு.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை.

இந்த தேர்வில், ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி., குறித்தும், மத்திய மோடி அரசின் திட்டங்கள் குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும், மோடி அரசின் பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா உட்பட பல திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.யு.பி.எஸ்.சி., தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
19-ஜூன்-201708:49:39 IST Report Abuse
Ganapathy கோர்ட் தீர்ப்புக்களை பற்றி கேள்வி எழுப்புவதில் என்ன தவறு, கோர்ட் தீர்ப்பை ராத்திரி ஒன்பது மணிக்கு இருந்துகொண்டு தொலைக்காட்சியில் நீட்டி முழக்கி விமர்சிக்கலாம் ஆனால் கோர்ட் தீர்ப்பை பற்றி கேள்வி கேட்டமுடியாத. எந்த ஒரு வினாவும் கோர்ட் தீர்ப்பு சரியோ அல்லது தவறோ என்று கேட்கப்படுவதில்லை .அந்த தீர்ப்பு குறித்து ,அதில் உள்ளடங்கிய விஷயங்களை குறித்துதான் கேட்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
19-ஜூன்-201707:55:57 IST Report Abuse
srisubram Yes they should ask these questions.. so that only we can judge the knowlege in current affairs..
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
19-ஜூன்-201704:48:48 IST Report Abuse
Barathan காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று அப்பக்ஸ் கோர்ட் தீர்ப்பு கொடுத்ததும் மத்திய பிஜேபி அரசு ஏன் முட்டுக்கட்டை போட்டது? என்ற கேள்வியையும் கேட்டிருக்கலாம்?
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201707:42:56 IST Report Abuse
தேச நேசன் கோர்ட் தீர்ப்புக்களைப் பற்றி கேள்வி கேட்கமுடியுமா எனது தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு நதிக்கும் தனித்தனி பங்கீட்டுக் கொள்கை முடிவு என்பது இனி எடுபடாது (நாடு முழுவதும் ஒரே வரியாக GST போடும், காலமிது ) தேசீய நீர்பாசனக் கொள்கை என ஒன்றை உருவாக்கி தேசீய அளவில் ஒரு தனி ஆணையம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் தேசீய நதிகளைவிட மத்திய அரசு முடிவெடுத்து விட்டது அத்திட்டத்தையே நீர்பிடிப்புப் பகுதிகள் உள்ள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன மேலாண்மை வாரியம் அமைத்தாலும் நீர்ப்பிடிப்பு அணைகள் அமைந்துள்ள மாநில விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினால் வாரியமே செயல்பட இயலாது கோர்ட் உத்தரவுகளை மீறும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி கடும் அபராதமும் அவை போடும் வேறு வழக்குக்களில் நிரந்தர தடையுத்தரவும் போட்டால் தான் வழிக்கு வருவர். அதனை செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏனோ தயக்கம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை